
திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பில்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா.
திருச்சி
அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
கே சி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
சிறப்பாளர்களாக
மலைக்கோட்டை பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி மூன்றாவது மண்டல் தலைவருமான
மதிவாணன்,
சிறப்பு பேச்சாளர்
வி பி ராஜன்,
12 வது வட்ட செயலாளர்
சிவகுமார்,
திருச்சி 12வது மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்
வழக்கறிஞர் பன்னீர்செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக
பெரிய கடைவீதி சமஸ் பிரான் தெரு சந்திப்பில்
மாவட்ட துணை அமைப்பாளர்
திருமாவளவன், இபி.பாலாஜி, காந்தி மார்க்கெட் பகுதி பொறுப்பாளர்
மருந்து கடை மோகன் உள்ளிட்டோரும்,
கோட்டை
சறுக்கு பாறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக நடந்தது.
இதில் மாவட்ட அமைப்பாளர் ஏ.எம். ஜி. விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில்
நிர்வாகி குமாரசரவணன், வட்ட செயலாளர்கள் இளங்கோ,சங்கர், எம் .ஆர் .சி. சந்திரன் மற்றும் செல்வராஜ், மலைக்கோட்டை ராஜா, ஆர். எம்.எஸ் பாலு, தமிழ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

