Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை . உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும் .

0

'- Advertisement -

Suresh

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை 26-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, அண்ணா நகா், குத்பிஷா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூா், அருணா திரையரங்கம், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீம நகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய இடங்களில் நாளை 26-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.