எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மலைக்கோட்டையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக எம்ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேருமான
ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில். திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,
அவைத்தலைவர் ஐயப்பன்.மாவட்ட துணை செயலாளர்
கருமண்டபம் பத்மநாபன், பகுதி செயலாளர்
எம் ஆர் ஆர் முஸ்தபா,
கலைவாணன்
,முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகரன்,
தொழில் அதிபர் இப்ராம்ஷா,ரோஜர்
பாலக்கரை ரவீந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்.
சார்பு அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.