Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

September 2022

ஸ்ரீரங்கத்தில் மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடியிருக்கும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. ' கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நடேசனார் தலைமை தாங்கினார். மாநில…
Read More...

மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை. தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல…
Read More...

திருச்சியில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்த எஸ் டிவி பாலுவை…

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் எஸ் டிவி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் கட்டுமான பிரிவு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் கட்டமான பரிவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த மேம்பாட்டு மையத்தை கல்லூரி அதிபர் முனைவர் லியோனார்டு பெர்ணாண்டொ ஆசீர்வதித்தார், கல்லூரி செயலர்…
Read More...

திருச்சியில் ஒன்பது வயது மகளுடன் தாய் திடீர் மாயம்.

திருச்சியில் 9 வயது மகளுடன் தாய் திடீர் மாயம். மற்றொரு சம்பவத்தில் சிறுவன் மாயம். திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 28) இவர்களது மகள் கீர்த்தனா வயது 9…
Read More...

திருச்சியில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு போலீஸ் கமிஷனர் தடை.

அக்டோபர் 2-ந் தேதி திருச்சியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை. போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவு. திருச்சி மாநகரில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், போன்றவை…
Read More...

திருச்சி ஜி.எச்.லேப் டெக்னீசியன் வீட்டில் பட்டபகலில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை கொள்ளை.

திருச்சி அரசு மருத்துவமனையின் லேப் டெக்னீசியன் வீட்டில் பட்டப் பகலில் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து 27பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்…
Read More...

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம். கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கடும் மோதல்; கூச்சல் குழப்பம். அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு.…
Read More...

தோனியின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா

இந்திய அணியின் அனைத்து வடிவிலான கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள்…
Read More...

திருச்சி பொன்மலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

எஸ்.ஆர்.இ.எஸ்.(SRES) சார்பில் பொன்மலையில் ஆர்ப்பாட்டம். தென்னக ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் சார்பாக பொன்மலை ஆர்மரிகேட் முன்பு ஆர்பாட்டம் எஸ்.ஆர்.இ.எஸ்.(SRES) பணிமனை கோட்ட தலைவர் பவுல் ரெக்ஸ், தலைமையில், உதவி பொதுச் செயலாளர் இரகுபதி,…
Read More...