Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எஸ்.ஏ.சியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா அன்னதானம்.

0

 

நடிகர் விஜயின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் 81-வதுபிறந்த நாள் (சதாபிஷேகம்) இன்று காலை திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை பின்  உள்ள அமைதி முதியோர் இல்லத்தில் காலை உணவுவினை முன்னாள் மாவட்ட திருச்சி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மும்பை பவுல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ்,
காஜாமலை சுப்ரமணி, மலைக்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு பாச்சூர் ஆனந்த், மண்ணச்சநல்லூர் கலைவாணன், சந்தோஷ் குட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.