திருச்சி பழைய பால்பண்ணை அருகே ( திருச்சி – சென்னை பை பாஸ்) விஸ்வாஸ் நகரில் புதிதாக துவங்கப்பட்ட ப்ரோபெல் ஆட்டோ கேஸ் மையத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மேலும் முதல் கேஸ் சேவையை மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் திறந்து வைத்தார்.
இந்தியன் நிறுவனத்தின் திறப்பு விழாவில் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்