ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 125 ஆண்டு விழா.மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தனது 125-ஆண்டு விழாவை சிறப்பாக நிறைவு செய்துள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தென் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்.எஸ்.ஆர்.
கிஷோர்குமார் தலைமையில் நிர்வாகிகள் பள்ளியின் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.