மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில்
திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் ஜெ.சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் வனிதா,மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜ்குமார், அம்மா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன்,மாவட்ட நிர்வாகிகள் கருமண்டபம் நடராஜன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஜெரால்டு, தென்னூர்அப்பாஸ், இலியாஸ், தர்கா காஜா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், எம்.ஆர்ஆர்.முஸ்தபா,நாகநாதர் பாண்டி,வெல்லமண்டி ஜவகர்லால் நேரு,
புத்தூர் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் அக்தர் பெருமாள்,மகாலட்சுமி மலையப்பன்,நத்தர்ஷா காசிபாளையம் சுரேஷ்,டாஸ்மாக் பிளாட்டோ,ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, உறையூர் ஜெயந்தி
மற்றும் ஏராளமான மாவட்ட, பகுதி, வட்ட,சார்பு அணி,மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.