Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ் ஐ.பூமிநாதனின் குடும்பத்தாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்.

0

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் உட் கோட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் என்பவரை நேற்று முன்தினம் ஆடு திருடும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் வீட்டிற்கு

இன்று காலை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று

அவரது திருஉருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.