திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிவர்த்தனைக்காகவும் மற்றும் ஆரய்ச்சி மற்றும் இதர கல்விப்பணிகளுக்காகவும்

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது.
இதில், தேசியக் கல்லூரி முனைவர் ரா. சுந்தரராமன், ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராமன் ஆகியோர் இரு கல்லூரிகளின் சார்பாக கையொப்பமிட்டனர்.
பேராசிரியர்கள் பெனட், கோகிலா, வணிகவியல் துறைத்தலைவர் தங்கம், கணினியியல் துறைத்தலைவர் ஜெயந்தி, கணிதத்துறைத் துறைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.