Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2031 வரை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் தொடர்கள் விபரம்.

0

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி -பாகிஸ்தான்
2026- 20 ஓவர் உலக கோப்பை- இந்தியா, இலங்கை

2027- 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே
2028- 20 ஓவர் உலக கோப்பை – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
2029- சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா

2030- 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
2031- 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

Leave A Reply

Your email address will not be published.