Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்சின் மாநில செயலாளராக கனகராஜ் நியமனம்.காயல் அப்பாஸ் அறிவிப்பு.

முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்சின் மாநில செயலாளராக கனகராஜ் நியமனம்.காயல் அப்பாஸ் அறிவிப்பு.

0

*முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் , மாநில செயலாளராக எம்.கனகராஜ் நியமனம் : பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!*

மாநில செயலாளராக எம்.கனகராஜ் நியமனம் : முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு , வட சென்னை , மன்னடி , பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த எம். கனகராஜ் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில செயலாளராக நியமிக்கபட்டுள்ளார்.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு , இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடு பட வேண்டும் , பதவின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட் பட்டு அணைத்து சமுதாய மக்கள் நலனுக்காக செயல் பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .

மேலும் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில செயலாளராக நியமிக்க பட்டுள்ள எம். கனகராஜ் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.