கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க பேராயர் ஜான்.ராஜ்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க பேராயர் ஜான்.ராஜ்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
வழிப்பாட்டு கட்டுபாடுகளை தளர்த்தி கிறிஸ்த்துவ தேவாலயங்களை திறக்க வேண்டும் .
தமிழக முதல்வருக்கு ஐ.சி.எப் பேராயம் கோரிக்கை.
கிறிஸ்த்துவ சுயாதினத் திருச்சபைகள் ஐக்கிய பேராவை ஐ.சி.எப் பேராயம் தலைவரும் பேரரையுமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கடந்த 3 மாத காலமாக கொரானா தொற்றுக் காரணமாக அனைத்து வழிப் பாட்டு தலங்கள் மூடப்பட்டது.
தற்போது கொரானா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை மக்களுக்கு தமிழக அரசு அறிவித்து வருகிறது.
கொரானா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் அவர்களும் தமிழக சுகாதாரத் துறையும் சிறப்பாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது.
எனவே கிரிஸ்த்துவ தேவாலயங்கள் திருச்சபைகளில் மக்கள் வழிப்பட கட்டுப்பாடுகளை தளர்த்திட வேண்டும் என ஐ.சி.எப் பேராயம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்குகிறோம்.
என பேராயர் மற்றும் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கோரிக்கை வைத்து உள்ளார் .