திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் புதிய இருசக்கர வாகன உதரிபாகங்கள் ஷோரூம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ள வீரா டவர்சில் ஜெபிஎம் ஆட்டோ ஸ்பேர்ஸ் என்ற இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை பிரிவினை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவர் ஞானவேல், பொன்மலை பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு தளங்களில் செயல்படும் இந்த இருசக்கர உதிரிபாகங்கள் விற்பனையகதில் அனைத்து வாகனங்களுக்கும் உண்டான உதிரி பாகங்களும் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும் என உரிமையாளர் போஸ்கோ தெரிவித்தார்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும்
ஜே.பி.எம்.ஆட்டோ ஸ்பேர்ஸ் உரிமையாளர் போஸ்கோ அருள்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.