அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை அடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்குதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் என்.ஆர். சிவபதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், சிறுபான்மை அணிச் செயலாளர் புல்லட் ஜான்,
ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன் உள்ளிட்டஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.