Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 04-06-2021

https://trichyxpress.com/
0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

04-06-2021, வைகாசி 21, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.08 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு ரேவதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

அம்மன் வழிபாடு நல்லது.

https://trichyxpress.com/

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

வாஸ்து நாள் காலை 09.51 மணி முதல் 10.27 மணி வரை.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.