சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக விதமாக அரசுடன் சேர்ந்து நிவாரண பணிகளை செய்ய அழைப்பு விடுத்ததின் பேரில்
திருச்சி கிராப்பட்டியில் அமைந்துள்ள ஐந்திணை அறக்கட்டளை சார்பில்
திருச்சி ஜங்சன் பகுதியில் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ஐந்திணை அறக்கட்டளை நிறுவனர் டைட்டானிக் ரமேஷ் இரவு உணவு வழங்கினார்.