Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 24-05-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

24-05-2021, வைகாசி 10, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 12.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

சித்திரை நட்சத்திரம் காலை 09.49 வரை பின்பு சுவாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.49 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.