Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2021,

0

இன்றைய பஞ்சாங்கம்

01-06-2021, வைகாசி 18, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.07 வரை பின்பு சதயம்.

சித்தயோகம் மாலை 04.07 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1/2.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Leave A Reply

Your email address will not be published.