திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில்
வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை மற்றும் மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டும் திருச்சியில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை மதுகூடங்களும் , ஹோட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட்டு இருக்கும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.