அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாநில செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் திருச்சி கண்டெண்ட்மெண்ட் புறநகர் கிளை முன்பு
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்தரன் தலைமையில்
தண்ணீர் பந்தலை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
உடன் துணைச் செயலாளர் வனிதா,மாவட்ட பொருளாளர் மனோகரன், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, கலைவாணன், அன்பழகன்,ஏர்போர்ட் விஜி,மாவட்ட அணி செயலாளர்கள் நடராஜன்,கருடா நல்லேந்திரன், தென்னூர் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தாயார் ஸ்ரீனிவாசன்,மாநில பீடி மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் நிர்வாகிகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மண்டல செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.