Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 04-01-2021,

0

இன்றைய பஞ்சாங்கம்

04-01-2021, மார்கழி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 07.14 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.47 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

பூரம் நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு உத்திரம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்- காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.