Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

0

https://trichyxpress.com/

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.

3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.

4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் லெவன்

ஆகிய அணிகள் ஒரு வெற்றியுடன் அடுத்த அடுத்த நிலையில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.