*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி* கழக வேட்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், மு.பரஞ்ஜோதி. மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கினார்.
நிகழ்ச்சியில் தோழமை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .