மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தனர்.
மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தனர்.
தமிழக முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள்,
மற்றும் தமிழகத் துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் வழியில்
தமிழகச் சுற்றுலாத்துறை அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான வெல்லமண்டி N.நடராஜன் அவர்கள் முன்னிலையில் மாநில MGR இளைஞர் அணி இணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டின்படி 100க்கும் மேற்பட்ட அமமுகவின் நிர்வாகிகள் விலகி தாய் கழகமான அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.