Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 05-03-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

05-03-2021, மாசி 21, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 07.55 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

அனுஷம் நட்சத்திரம் இரவு 10.37 வரை பின்பு கேட்டை.

சித்தயோகம் இரவு 10.37 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1/2.

அம்மன் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave A Reply

Your email address will not be published.