மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி இன்று (26.02.2021)ந் தேதி கமல்ஹாசன் அவர்களை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் திருச்சி மாவட்ட துணை செயலாளர் SPS G.சதீஷ் குமார் அவர்களும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது