Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021

https://trichyxpress.com/
0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

19-02-2021, மாசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.58 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி.

சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

https://trichyxpress.com/

கிருத்திகை – ரத சப்தமி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.