இன்று உலக காதலர் தினம்: காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டைக்கு ஜோடி ஜோடியாக காதலர்கள் வருகை புரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை கோவில் வாசலில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவேகானந்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஆனந்த் மற்றும் மகேஷ் தாலியுடன் மலைக் கோட்டை வாசலில் காதலர்களுக்கு தாலி தர காத்திருந்தனர்.