சுருளி ஆண்டவர் மற்றும் உலகச் சிலம்ப இளைஞர் சம்மேளனத்தின் ஐந்தாவது கிளையான சிலம்பம் பயிற்சி சுப்ரமணியபுரம் ஜி கார்னர் மைதானத்தில் காவலரும் சிலம்ப மாஸ்டருமான அரவிந்த் பூஜை செய்து பயிற்சியை ஆரம்பித்தார்.
இந்த சிலம்பம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரபல சிலம்ப வீராங்கனை சுகிதா கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுபா பிரின்டர்ஸ் உரிமையாளரும் Aim to High Trust மோகன் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர தொடர்பு கொள்ளவும்.
99940 37722