அரங்கநாத சுவாமியின் சீர்வரிசைகள்.,தங்கை சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு வழங்கிய போட்டோக்கள் மற்றும் வீடியோ
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூசத்திருவிழா ஸ்ரீரங்கம் அண்ணண் ரெங்கநாதரிடம் கொள்ளிட வடத்திருக்காவேரியில் மேள தாளம் முழங்க யானை மீது பட்டு வஸ்திரம் மற்றும் சீர் வரிசை களை பெற்றால் ஆயிரம் கண்ணுடையாள்