Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 25-01-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

25-01-2021, தை 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.

மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 01.55 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

வாஸ்து நாள் காலை 10.46 முதல் 11.22 வரை.

இராகு காலம்- காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.