திருச்சியில் வீரவணக்க நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.
வருகின்ற 25/ 01/2021 அன்று தமிழக்காக தங்களின் இன்னுயீர்
நீந்த மொழிப் போர் தியாகிகளின் தியாக நினைவு கூரும்
வகையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்படக்கிறது.
அது சமயம் காலை
10-00 மணிக்கு கோர்ட் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலையில் இருந்து தியாகி
சினைசாமி சமாதி வரை அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
அந்தநிகழ்விலும் அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மணப்பாறை
துவரங்குறிச்சியில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
ஆகவே
மாவட்ட, ஒன்றிய பகுதி, பேரூர் கழக மற்றும் சார்பு அணிநிர்வாகாகள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாககுழு
உறுப்பினா்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள்,
வீராங்கனைகள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள
வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்
ப.குமார் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.