Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன்

0

இன்றைய ராசிப்பலன் – 21.01.2021

https://trichyxpress.com/

மேஷம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சி இருக்கும்.
வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

 

ரிஷபம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடி இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

மிதுனம்
உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த வேலையில் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

 

கடகம்
உங்கள் ராசிக்கு பிள்ளைகளால் சுப செலவுகள் இருக்கும்.உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். பணக்கஷ்டம் நீங்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.

 

சிம்மம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயலில் முழு ஈடுபாடு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் நல்ல பலன் உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு அனைத்தும் உயரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

 

கன்னி
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு இருக்கும். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை தவிர்க்கவும். வெளியில் பணிபுரிபவர்களுக்கு நிதானம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவேண்டும்.

 

துலாம்
உங்கள் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும்.உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்பு இருக்கும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுபகாரியம் இருக்கும்.

 

விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபம் குறையும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.

தனுசு
உங்களின் ராசிக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணி செய்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வரவும் செலவும் சமமாக அமையும். உறவினர் வழியாக சுப செய்தி வரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

 

மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவை இல்லாத பிரச்சினை இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உறவினர்கள் கைகொடுத்து உதவக்கூடும்.மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

 

கும்பம்
உங்களின் ராசிக்கு எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

 

மீனம்
உங்கள் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியாக சூழ்நிலை இருக்கும். வின் செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தேவதை இல்லாத பிரச்சினையை தவிர்க்க முடியும்.அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.