திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.
இதுவரை 589 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.369 மாடு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மாடுபிடி வீரர்கள் 39 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சிவா 16 மாடுகளை அடக்கிய வீரர் முதல் பரிசு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.