Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ப. குமார் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா

https://trichyxpress.com/
0

 

https://trichyxpress.com/

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மணப்பாறை துவரங்குறிச்சியில் புரட்சி தலைவர் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

https://trichyxpress.com/

பின் ப.குமார் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

மேலும் ராஜ்மோகன், நெட்ஸ் இளங்கோ, பொன்னுசாமி, திருமலை சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.