Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 01-01-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

01-01-2021 , மார்கழி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 09.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

பூசம் நட்சத்திரம் இரவு 08.15 வரை பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

ஆங்கில வருட பிறப்பு.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave A Reply

Your email address will not be published.