Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

17-01-2021, தை 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

Leave A Reply

Your email address will not be published.