*சென்னை மாநகர பாட்டாளி தொழிற்ச்சங்க போக்குவரத்து புதிய பொறுப்பாளர்கள் நியமனம்*
பாட்டாளி தொழிற்சங்கத்தின் சென்னை மாநகரப் போக்குவரத்து புதிய மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
சென்னை போக்குவரத்து பாட்டாளி தொழிற்சங்கம் இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மாநில பொது செயலாளர் இராம. முத்துக்குமார் தலைமையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தெற்கு மண்டலம்.
தலைவர்.S. ராஜேந்திரன், திநகர்
செயலாளர். S.P.சம்பத்ராமன், தாம்பரம்
பொருளாளர். M. செல்வநாதன்,
அடையாறு
வடக்கு மண்டலம்:
தலைவர்.K. பழனி, அம்பத்தூர்
செயலாளர்.M. பூமணி,
பெரம்பூர்
பொருளாளர்.K.அன்பரசு, அண்ணாநகர் மாநில தலைவர் க.நந்தகோபால், பொருளாளர் த. சேகர் ஆகியோர் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.