Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 10-01-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

10-01-2021, மார்கழி 26, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 04.53 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.

அனுஷம் நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு கேட்டை.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

பிரதோஷ விரதம்.

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் ஆராதனை.

தனிய நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

Leave A Reply

Your email address will not be published.