திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சூரியனார் கோவிலில்
ஸ்ரீ சிவ பெருமான் ஆலயத்தில் வருடா வருடம் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் ரதசப்தமி உற்சவம் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது அதனை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.