Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 05.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 05.01.2021

https://trichyxpress.com/

மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும்.உறவினர் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் புதிய கூட்டணிகள் இணைவார்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ரிஷபம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். பெரியவர்களுடன் மனஸ்தாபம் இருக்கும்.வீட்டில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தில் நிதானமாக இருந்தால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
உங்களின் ராசிக்கு வரவைக் காட்டிலும் செலவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் அதுவே நல்லது. வியாபார ரீதியில் கொடுக்கல் வாங்கல் திருப்தியை கொடுக்கும்.

கடகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு அளிக்கும். உத்தியோக ரீதியில் பொருளாதார நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு நன்மையை கொடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்
உங்களின் ராசிக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் இருக்கும். ஆடம்பரச் செலவால் பண நெருக்கடி இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி உண்டாகும்.உத்யோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

கன்னி
உங்களின் ராசிக்கு ஆனந்தமான செய்தி வந்து குவியும். சுபகாரியங்களில் அனுகூல பலன் இருக்கும்.பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். உத்தியோகத்தில் பணி சுமை நீங்கும்.

துலாம்
உங்களின் ராசிக்கு எதிலும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பயணங்களால் அலைச்சல் இருக்கும்.அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகள் இருக்காது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.

விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் சுப செய்திகள் இருக்கும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக அமையும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

தனுசு
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருப்பதால் வீட்டில் தேவையாகும் பூர்த்தி அடையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருக்கக் கூடும். திருமண காரியங்கள் கைகூடும். தொழில் பணி சுமை நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.

மகரம்
உங்களின் ராசிக்கு ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட கூடும். புத்திர வழியில் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலம் கிடைக்கும்.முதியோர் இதில் சாதகமான பலனைப் பெற உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் போதும்.

கும்பம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயலில் இடையூறு ஏற்பட்ட மனக் குழப்பத்துடன் இருக்கக்கூடும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மூலம் பிரச்சனைகள் தீரும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது கொடுக்கும்.

மீனம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தைகள் ஆதரவாக இருக்கக் கூடும். தூரப் பயணங்களால் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று நீங்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.

Leave A Reply

Your email address will not be published.