Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 04-12-2020,

இன்றைய பஞ்சாங்கம் 04-12-2020,

0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

04-12-2020, கார்த்திகை 19, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.38 வரை பின்பு பூசம்.

சித்தயோகம் பகல் 01.38 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

அம்மன் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave A Reply

Your email address will not be published.