Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வர் திருச்சி வருகை: தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.

0

திருச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.

https://trichyxpress.com/

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு வருகை தரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி. K.பழனிசாமி அவர்களுக்கு 30.12.2020 அன்று தாளக்குடியில் பிரமாண்ட வரவேற்பு அளித்திடவும் அதனை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், மற்றும் 31.12.2020 அன்று மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் நிகழச்சிகளில் மாவட்ட கழக ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நிரல் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.