கீழவெண்மணி படுகொலை 52 ம் ஆண்டு நினைவு தினம்.
சாதிய ஆதிக்க எதிர்ப்பு போரில் நயவஞ்சமாக கோழைத்தனமாக கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 44 தேவேந்திரகுல வேளாளர் இன உறவுகளுக்கு திருச்சி தேவேந்திரகுலவேளாளர் நலசங்கத்தின் சார்பில் வெண்மணி நினைவிடத்தில் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில்
வழக்கறிஞர் கோ.சங்கர், ம.அய்யப்பன், சுரேஷ்கண்ணன், ஆகியோர் முன்னிலையில் நினைவேந்தல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சியை சேர்ந்த சுரேஷ் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், ஆனந்த், பாஸ்கர், அமர், மின்னல் சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்