இன்று திமுக தலைவர் மு க. ஸ்டாலினின் ஆணைக்கினங்க
மணப்பாறை தொகுதி மருங்காபுரி வடக்கு ஒன்றியம் வளநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கொள்கையை முன்நிறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மற்றும் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பெருந்தலைவர் எம்.பழனியாண்டி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.