இன்றைய பஞ்சாங்கம்
23-12-2020, மார்கழி 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 08.40 வரை பின்பு வளர்பிறை தசமி.
ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.32 வரை பின்பு அஸ்வினி.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
தனிய நாள்.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00