Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 17-12-2020

0

இன்றைய பஞ்சாங்கம்

17-12-2020, மார்கழி 02, வியாழக்கிழமை, திரிதியை திதி பகல் 03.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.13 வரை பின்பு திருவோணம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Leave A Reply

Your email address will not be published.