Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சார்பு பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை. ரூ81 ஆயிரம் பறிமுதல்

0

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் டி.எஸ்.பி ராஜீ தலைமையில் ஆய்வாளர்கள் சேவியர், ராணி, சக்திவேல் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை .

https://trichyxpress.com/

ரூ. 81 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

Leave A Reply

Your email address will not be published.