Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 13.12.2020

0

இன்றைய ராசிப்பலன் – 13.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டம் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கனிவாக இருக்க வேண்டும். கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை உண்டாகும். உடல்நிலை சீராக அமையும். உற்றார் உறவினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவார்கள். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பணி சுமை நீங்கும். உத்தியோகத்தில் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் ஆர்வம் கூடும். வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். உத்யோகத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் செலவுகள் இருக்கும். வங்கி சேமிப்பு நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக அமையும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சாதகமான நிலை இருக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை அளிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிச்சலுடன் செய்வீர்கள். வீட்டில் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.உத்தியோகத்தில் கூட்டாளியின் ஆலோசனையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன அமைதி நீங்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வீட்டில் விட்டுக் கொடுத்து சென்றால் ஒற்றுமை இருக்கும். உத்யோகத்தில் சில மாற்றங்களால் நல்ல லாபம் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லதைக் கொடுக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சீராக இருக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அகலும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளிமாநில நட்பு கிடைக்கும். தொழிலில் லாபகரமாக கொடுக்கல் வாங்கல் இருக்கும். கடன் தொல்லை தீரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களால் வீண் பிரச்சனை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் நீங்கும்.எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை மனதிற்கும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எதிலும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். பெரியவர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் கூடும். வெளியூர் பயணங்களால் உத்யோகத்தில் மாற்றம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்கள் உண்டாகும். .

கும்பம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சமூக உறவு உண்டாகும். வருமானம் பெறவும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க ஆர்வம் கூடும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் வீட்டில் சுப செலவு இருக்கும். குழந்தைகளின் விருப்பங்கள் நிறைவேற இடையூறு இருக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்க தாமதமாகும். உத்தியோகத்தில் நண்பர்களின் உதவி ஒத்துழைப்பு கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.